பனங்கிழங்கால் கிடைக்கும் நன்மைகள்!

நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பனங்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் உள்ளன என்பது பலருக்கு தெரியாமலேயே உள்ளது. சரி பனங்கிழங்கு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம், இது … Continue reading பனங்கிழங்கால் கிடைக்கும் நன்மைகள்!